Title of the document

2ம் கட்ட தேர்தல் பயிற்சி; மாற்றியது தேர்தல் ஆணையம்!




ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி ஏப்ரல் 7 ம் தேதி நடக்க உத்தரவிட்டிருந்த நிலையில் , தற்போது ஏப் . , 3 முதல் 5 ம் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு .

தினமலர் செய்தி # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post