Title of the document

NMMS Exam Result 2024 - www.dge.tn.gov.in


இன்à®±ு  (28.02.2024) பிà®±்பகல் 04.00 மணிக்கு NMMS தேà®°்வு à®®ுடிவுகள் வெளியீடு !



அரசு மற்à®±ுà®®் அரசு உதவி பெà®±ுà®®் பள்ளிகளில் பயிலுà®®் 8 - ஆம் வகுப்பு à®®ாணவர்களுக்கான 2023-2024ஆம் கல்வியாண்டிà®±்கான தேசிய வருவாய்வழி மற்à®±ுà®®் தகுதி படிப்புதவித்தொகை பெà®±ுவதற்கான தேà®°்வு ( NMMS EXAMINATION ) - 03.02.2024 அன்à®±ு நடைபெà®±்றது , இத்தேà®°்வில் 2,25,490 à®®ாணாக்கர்கள் பங்கு பெà®±்றனர் . இத்தேà®°்வின் à®®ுடிவுகள் 28.02.2024 அன்à®±ு பிà®±்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . எனவே இத்தேà®°்வெà®´ுதிய à®®ாணாக்கர்கள் www.dge.tn.gov.in என்à®± இணையதளத்தில் Results என்à®± தலைப்பில் சென்à®±ு தேசிய வருவாய்வழி மற்à®±ுà®®் தகுதி படிப்புதவித்தொகை பெà®±ுவதற்கான தேà®°்வு ( NMMS EXAMINATION ) - à®®ுடிவுகள் பிப்ரவரி -2024 என்à®± பக்கத்தில் தங்களது பதிவெண் மற்à®±ுà®®் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து தாà®™்கள் பெà®±்à®± மதிப்பெண்களை à®…à®±ிந்து கொள்ளலாà®®்.

à®®ேலுà®®் தெà®°ிவு செய்யப்பட்டோà®°ின் பட்டியலுà®®் இவ்விணையதளத்திலே National Means Cum Merit Scholarship Scheme என்à®± பக்கத்தில் வெளியிடப்படுà®®் என்à®±ு Examination தெà®°ிவிக்கப்படுகிறது .


(28.02.2024) பிà®±்பகல் 04.00 மணிக்கு NMMS தேà®°்வு à®®ுடிவுகள் வெளியீடு!

NMMS FEBRUARY - 2024 தேà®°்வு à®®ுடிவுகள் வெளியீடு!


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post