Title of the document

 TNPSC Group 2 Result Published - குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது !





TNPSC தேர்வு முடிவு வெளியானது

டிஎன்பிஎஸ்சி குரூப் -2 தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது . கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6,151 பணியிடங்களுக்கு குரூப் -2 தேர்வு நடைபெற்றது . சுமார் ஒரு வருடமாக தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்திருந்த நிலையில் , இன்று வெளியாகியுள்ளது . தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post