Title of the document

Rain Holiday For Tamil Nadu Schools - கனமழையால் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) திங்கட்கிழமை விடுமுறை அறிவிப்பு !


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை :

* செங்கல்பட்டு - பள்ளிகளுக்கு மட்டும்

* கள்ளகுறிச்சி - பள்ளிகளுக்கு மட்டும்

* அரியலூர் - பள்ளிகளுக்கு மட்டும்

*வேலூர் - பள்ளிகளுக்கு மட்டும்

*திருவண்ணாமலை - பள்ளிகளுக்கு மட்டும்

*ராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு மட்டும்


பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை :

*மயிலாடுதுறை - பள்ளி , கல்லூரிகளுக்கு

* விழுப்புரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு

* கடலூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு

*திருவாரூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு


விடுமுறை இல்லை :

திருவள்ளுர்


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post