Title of the document

ஆண்டுச் சம்பளப் பட்டியல் (2023-24) தற்போது IFHRMS இணையதளத்தில் வெளியீடு. (www.karuvoolam.tn.gov.in)


ஆண்டுச் சம்பளப் பட்டியல் (2023-24) தற்போது IFHRMS இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது..




புதிதாக மேம்படுத்தப்பட்ட IFHRMS இணையத்தில் தங்களது IFHRMS user id& pw கொடுத்து Login செய்து ( https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/ifhrms-report தங்களது 2023-24) ஆண்டுச் சம்பளப் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post