Title of the document

08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள்!!!


2024 - ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் சென்ற 05.01.2024 . வெள்ளிக் கிழமையன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் எங்கள் பள்ளி , மிளிரும் பள்ளி " -சிறப்பு பள்ளி தூய்மை செயல்பாடுகளில் 2024 , ஜனவரி 8 - ஆம் தேதி முதல் ஆம் தேதி வரை பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்தும் . முடிவுசெய்யப்பட்டது.


பெற்றோர்களைப் பெருமளவில் இம்முன்னெடுப்பில் பங்கேற்க செய்யவும் தலைமையாசிரியர்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

School Cleaning 08-10 Jan SPD Proceedings - Download here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post