Title of the document

Rain Holiday - கனமழை காரணமாக  (15.11.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் !


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :

  1. ⭕ சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)
  2. ⭕ திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
  3. ⭕ புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) 



பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
  1. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.
  1. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். 
  1. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.

 


மேலும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன..


School holiday due to rain, School holiday Chennai, Chennai school holiday 2023, School holiday today Chennai 2023, Is Tomorrow a holiday for schools in Chennai, School leave News, Holiday due to rain today, Is there school Tomorrow in Chennai, rain holiday in tamilnadu today, rain holiday announcement today, today rain leave district in tamilnadu 2023, tomorrow school holiday in chennai 2023 due to rain, rain holiday in chennai tomorrow, today rain school leave district in tamilnadu, rain holiday in chennai today, chennai rain: school today

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post