Title of the document

Rain Holiday : தமிழகத்தில் கனமழை - ( 14.11.2023 ) அன்று  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை !

Rain Holiday : தமிழகத்தில் கனமழை - ( 14.11.2023 ) அன்று  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை !

 
கனமழை - செவ்வாய்க்கிழமை ( 14.11.2023 ) 8+ மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக இன்று (14.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

  • திருவண்ணாமலை ( பள்ளிகள் )
  • தஞ்சை   ( பள்ளி , கல்லூரிகளுக்கு )
  • திருவாரூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
  • நாகை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
  • அரியலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
  • மயிலாடுதுறை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
  • விழுப்புரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
  • கடலூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
  • புதுச்சேரி/காரைக்கால் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
  • புதுக்கோட்டை 2 தாலுகா விடுமுறை 
  • * கந்தர்வகோட்டை 
  • * கறம்பக்குடி 
  • கனமழை காரணமாக கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

 இன்றையதினம் கடலூர் , மயிலாடுதுறை , நாகை , தஞ்சை , திருவாரூர் , புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது . இதனால் , மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .



விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :

* திருவள்ளூர்
*காஞ்சிபுரம்
*திருவள்ளூர்
*ராணிப்பேட்டை


Breaking News about school holiday due to rain
School holiday Chennai
Chennai school holiday 2024
School holiday today Chennai 2023
Is Tomorrow a holiday for schools in Chennai
School leave News
Holiday due to rain today
Is there school Tomorrow in Chennai
rain holiday in tamilnadu today
rain holiday announcement today
today rain leave district in tamilnadu 2023
tomorrow school holiday in chennai 2023 due to rain
rain holiday in chennai tomorrow
today rain school leave district in tamilnadu
rain holiday in chennai today
chennai rain: school today

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post