Title of the document

தேர்வு நிலை வழங்குவதற்காக ஆசிரியர்களிடம் இலஞ்சம் புகார் - 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை !




தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் பெயரில் வரும் 14 மற்றும் 15ஆம் தேதியில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post