20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, தென்காசி, தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பகல் 1மணி வரை மழைக்கு வாய்ப்பு
- வானிலை மையம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment