Title of the document

1 - 5th Std FA ( b ) Instructions - TN EE MISSION



வளரறி மதிப்பீடு ஆ


தற்போதைய இரண்டாம் பருவத்தில் 2 வளரறி மதிப்பீடுகள் மட்டுமே இணைய வழியில் செய்ய வேண்டியிருக்கும்..


வகுப்பு 1-3


தற்போது
நவம்பர் 1 முதல் நவம்பர் 10 வரை முதல் வளரறி மதிப்பீடு..


இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 17 இல் துவங்கும்....


வகுப்பு 4 -5

முதல் வளரறி மதிப்பீடு நவம்பர் 8 இல் துவங்கும்..


இரண்டாவது மதிப்பீடு நவம்பர் 29 இல் துவங்கும்...


முதல் மூன்று பாடங்கள் முடிவடைந்த பிறகு, மாணவர்களுக்கான பயிற்சி புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் மாதத் தேர்வினை முடித்துக் கொள்ளலாம்..


TN EE MISSION # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم