Title of the document

School Calendar - November 2023


நவம்பர் - 2023 நாட்காட்டி : 

01.11.2023 -புதன் - உள்ளாட்சி தினம் / கிராம சபைக் கூட்டம்..

03.11.2023 -வெள்ளி - SEAS தேர்வு.

04.11.2023 - சனி - குறைதீர் நாள்

12.11.2023 -ஞாயிறு - தீபாவளி - அரசு விடுமுறை.

14.11.2023 - செவ்வாய் - குழந்தைகள் தினம்.



CRC (CPD ) Training :

18.11.2023 - சனி - CRC ( 1-3 வகுப்பு ஆசிரியர்கள் )

25.11.2023 -சனி - CRC ( 4,5 வகுப்பு ஆசிரியர்கள் )

27.11.2023 to 29 -11-2023 -- 9,10 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC


2023 ஆம் ஆண்டின் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட RH விடுமுறை நாட்கள் :

*02.11.2023 வியாழன் - கல்லறை திருநாள்.

*13.11.2023 திங்கள் - தீபாவளி நோன்பு.

*27.11.2023 திங்கள் - குருநானக் ஜெயந்தி
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم