Title of the document

 GO NO 185 , Date : 21.10.2023 ஆசிரியர் பணியில் இனி 58 வயது வரை சேரலாம் - அரசாணை வெளியீடு !

  
GO NO 185 , Date : 21.10.2023
GO NO 185 , Date : 21.10.2023

TET தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பணி நாடுநர்களுக்கு உச்ச வயது வரம்பு உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.

பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் நிர்ணயம். முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45ஆகவும், இதர பிரிவுக்கு 50ஆகவும் வயது வரம்பு இருந்தது.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post