Title of the document

பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களை கடைக்கு அனுப்பிய ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் நிறுத்தி வைப்பு - CEO



இன்று மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலரின் பள்ளிப்பார்வை பயணத்தின்போது, வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில் பள்ளிநேரத்தில் ஜூஸ் வாங்குவதற்காக வந்த மாணவர்களை விசாரித்தார்.

மாணவர்களை வெளியில் அனுப்பிய தொடர்புடைய ஆசிரியரிடம் உரிய விளக்கம் கேட்டு ஒருநாள் ஊதியம் நிறுத்தி வைத்திட ஆணையிட்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post