சனிக்கிழமை 28.10.2023 அனைத்து பள்ளிகளுக்கும் முழு வேலை நாள் - CEO செயல்முறைகள் !
1. தருமபுரி மாவட்டத்தில் (28.10.2023) சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாள்.
2. திருவள்ளூர் மாவட்டத்தில் (28.10.2023) சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாள்.
3. நாமக்கல் மாவட்டத்தில் (28.10.2023) சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாள்.
4. கரூர் மாவட்டத்தில் (28.10.2023) சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாள்.
1.தருமபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்
பள்ளிக்கல்வி . 28-10-2023 சனிக்கிழமை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவித்தல் - சார்பு.
பார்வை
தருமபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேரடி அறிவுரைகள் நாள். 27/10/2023
பார்வையில் காண் தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடி அறிவுரைகளின்படி வரும் சனிக்கிழமை (28.10.2023) அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அனைத்து அரசு/அரசு நிதி உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
__________________________________________________________________________
முதன்மைக்கல்வி அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம்
சுற்றறிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை 28.10.2023 அன்று அரசு/ அரசு நிதி உதவி / நடுநிலை/ உயர்/ மேல்நிலைப்பள்ளிகள் முழு வேலைநாளாக (புதன் கிழமை பாடவேளை) செயல்படும் இன்று சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
- முதன்மைக்கல்விஅலுவலர், திருவள்ளூர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment