துறைத்தேர்வு டிச-2023 விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு !
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31.10.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு...# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment