Title of the document
Rain Holiday - பள்ளிகளுக்கு இன்று (26.09.2023) கனமழை விடுமுறை அறிவிப்பு !!

  • இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
  • வேலூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை. வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவு

வேலூர்: தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post