TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு பொதுப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுற்றுலா அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
TNPSC சுற்றுலா அதிகாரி 2023:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுற்றுலா அதிகாரி பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. 09.09.2017 FN, 09.09.2017 AN and 10.09.2017 ஆகிய தேதிகளில் இப்பணிக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 11/07/2018 , 11/12/2019 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. வாய்மொழித்தேர்வுக்கான பட்டியல் 17/10/2018 வெளியிடப்பட்டு, 02/11/2018 அன்று நடத்தப்பட்டது.
இத்தேர்வுக்கான இறுதி முடிவுகள் 09/11/2018 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், வாய்மொழித் தேர்வில் சேருவதற்குத் தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஆகஸ்ட் 18ம் தேதியான இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் விவரங்களை உள்ளிட்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment