* சம்பளம்பெறும் ஊழியர்கள் TDS மூலமாகவே வரியை செலுத்தவேண்டும்.
* Advance Tax மூலமாக செலுத்தகூடாது.
* ஆகையால் அதிகாரிகள் இதனை ஊழியர்களுக்கு சம்பளபட்டுவாடா தெரியப்படுத்தி அறிவுறுத்தவேண்டும்.
* அவர்களாகவே தங்களின் PAN எண்ணில் நேரடியாக வரிசெலுத்தகூடாது....
TDS & e - Filing Full Details - Download here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment