முன் அனுமதியின்றி உயர் கல்வி - ஊதியப் பலன் வழங்க வேண்டும் - நீதிமன்றம் தீர்ப்பு (Court Judgement Copy)
பணியில் இருக்கும் போது உயர் கல்வி தகுதியைப் பெறுவது தடை செய்யப்படவில்லை. பணியில் இருக்கும் போது முன் அனுமதி பெற்று உயர் கல்வி பெறுவது என்பது ஒழுங்குபடுத்தப்படுவது மட்டுமே. முன் அனுமதி இன்றி உயர் கல்வி பெறுவது விதி மீறல் ஆகும். அதனால் மட்டுமே ஆசிரியர்களுக்குரிய ஊதியப் பலனை மறுக்க அரசுக்கு உரிமை இல்லை. முன் அனுமதி இன்றி உயர்கல்வி தகுதி பெற்றிருந்தாலும் உயர் கல்விக்குரிய ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் மதுரை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு தீர்ப்பு
Judgement copy - Download here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment