Title of the document

ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(டிட்டோஜாக் ) உடன் பள்ளிக் கல்வி இயக்குனர் கலந்துரையாடல்


இன்று (01.08.2023) தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(டிட்டோஜாக் ) உடன் பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் கா.அறிவொளி அவர்கள் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.

இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் திரு. இலா.தியோடர் ராபின்சன் அவர்கள் கலந்து கொண்ட போது...


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post