Title of the document
அரசு அலுவலர்கள் தங்கள் பெயரை எழுதும் போது, ஒப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் - Director Proceeding & G.O, Date - 24.07.23



அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு . அலுவலர்கள் / பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனைத்து இனங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும் , ஒப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பம் இடப்பட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post