தகுதியின் (Merit) அடிப்படையில் பதவி உயர்வுகளை நிர்ணயம் செய்ய - தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல் !
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 10.3 2003 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்டவர்களில், முன்னுரிமை மட்டும் கணக்கில் கொள்ளாமல் தகுதியின் (Merit) அடிப்படையில் பதவி உயர்வுகளை நிர்ணயம் செய்வதற்கு வேண்டிய வழிமுறைகளை மேற்கொள்ள அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்.
إرسال تعليق