Title of the document

1 - 3 வகுப்புகள் EE இந்த வார செயல்பாடுகள் - EE Team

வணக்கம் Teachers

1 - 3 வகுப்புகள் EE இந்த வார செயல்பாடுகள்

1) 2,3 வகுப்பு New Admission from Matric School Students க்கு மட்டும் மேற்கொள்ளுங்கள்

2) இன்று முதல்

MODULE 5 FA B Assessment கணக்கு, English பாடங்கள் மேற்கொள்ளுங்கள்

3) தமிழ் பாட FA B வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்குங்கள் " August 03 வரை மேற்கொள்ளலாம்".4) MODULE 3 நாளை July27 இறுதி நாள்..Check Assessed Green colour & Screen shot எடுத்து வையுங்கள் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post