Title of the document

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள PG, BT, SGT ஆசிரியர் பணியிடங்களை SMC மூலமாக நிரப்பிக்கொள்ள இயக்குநர் உத்தரவு !

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.


இடைநிலை,  பட்டதாரி,  முதுகலை ஆகிய தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தலுக்கான மாதிரி படிவம். தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும்.

SMC தற்காலிக ஆசிரியர் நியமனம் விண்ணப்ப படிவம் : 



ஊதிய விவரம் :




# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post