Title of the document

கனமழை காரணமாக தமிழகத்தில பள்ளிகளுக்கு இன்று (20.06.2023 ) விடுமுறை அறிவிப்பு - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா !  

கனமழை தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

 கனமழை காரணமாக பல மாவட்டங்களுக்கு இன்று (20.06.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பிளஸ் டூ துணை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்றும் மாவட்ட ஆட்சியாளர்கள்  அறிவித்துள்ளனர்.. கீழே உள்ள மாவட்டங்களில் கன மழை காரணமாக இன்று (20.06.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.


1. திருப்பத்தூர்  (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

2. திருவண்ணாமலை (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post