4,5 எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் !
4, 5 வகுப்புகள் - EE - பணிகள்
1.பாடக்குறிப்புப் படிவம் (Notes of Lesson )
2. TLM தயாரிப்பு
3. செயல்பாடுகள்
4. பயிற்சி நூல் பணிகள்
5. பாடப் புத்தகப் பணிகள் (Text Books)
6. பாடக் குறிபேடுகள் (Subject Note Books )
7. ஓவியம் (Drawing Note Books)
8.கையெழுத்துப் பயிற்சி (தமிழ், ஆங்கிலம்) 9. நூலக புத்தகம் அளித்தல்
10.கட்டுரை (தமிழ், ஆங்கிலம் ) - (Only V Std )
11.அவ்வப்போது ( FA(a) -வளரறி மதிப்பீடு - அ )
12. வாரமொரு முறை - புதன் - ( FA(b)- வ.ம.ஆ)
13.மாதமொரு முறை தேர்வு - ஆன்லைன் பதிவு - இல்லை
14.பருவ இறுதித் தேர்ச்சி அட்டை( Report card)
15. பருவ இறுதித் தேர்வு (SA)
Post a Comment