Title of the document

1st Std to 5th Std Ennum Ezhuthum New Time Table, Assesment (FA-B, SA), FAQ - PDF

1 முதல் 5 ஆம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்து கால அட்டவணை , மதிப்பீட்டு அட்டவணை மற்றும் அடிக்கடி வினவப்படும் வினாக்கள் ( FAQ ) குறித்து அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்புதல் - SCERT Proceedings  

 எண்ணும் எழுத்தும் சார்ந்த தெளிவுரை   


🌷 ஐந்தாம் வகுப்பிற்கு மட்டும் ஜூன் 21 முதல் Baseline survey நடத்தப்படும்   

🌷1-3, 4-5 வகுப்பு கால அட்டவணை   

🌷 வளரறி மதிப்பீடு (ஆ) FA(b), மாதத்தேர்வு MA, பருவத்தேர்வு SA நடத்த வேண்டிய தேதிகள்   

🌷 எண்ணும் எழுத்தும் சார்ந்த அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்   போன்றவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post