Title of the document

கோடை விடுமுறையில் முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர உத்தரவு - Proceedings !






பள்ளி அளவிலான உயர் கல்வி வழிகாட்டி மையம் - 08.05.2023 முதல் குறைந்தது 2 முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு

விடுமுறை நாளில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி உத்தரவு!!!

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post