Title of the document

10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!





பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு ஜீன் -2023 துணைத்தேர்வு க்கான விண்ணப்பங்கள் 23.05.2023 முதல் 27.05.2023 வரை ONLINE விண்ணப்பிக்க ல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . தற்போது , மேற்குறிப்பிட்ட நாட்களில் அசௌகரியமான விண்ணப்பிக்க சூழ்நிலைகள் ஏற்பட்டதால் தற்போது இத்தேதியினை 29.05.2023 வரை சாதாரண பதிவிற்கும் 30.05.2023 மற்றும் 31.05.2023 வரை சிறப்பு பதிவிற்கும் ( தட்கல் ) கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளத.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post