Title of the document

10.04.2023 திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

உள்ளூர் விடுமுறை

உள்ளூர் விடுமுறை


நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுக்கோட்டையில் ஏப்.10ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்று ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post