Title of the document

28.01.2023 வரும் சனிக்கிழமை - பள்ளி வேலைநாள் - CEO Proceedings  

 28.01.2023 சனிக்கிழமை கீழே உள்ள ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு வேலைநாள் :

28.01.2023 சனிக்கிழமை - பள்ளி முழு நேர வேலைநாள் - கரூர் CEO Proceedings 

 கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை அரசு / அரசு உதவி பெறும் / தனியார் / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி / சுயநிதி / தொடக்க / உயர் / மேல்நிலைப் பள்ளிகளும் 28.01.2023 சனிக்கிழமை அன்று பள்ளி முழு நேர வேலைநாளாக செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் , 28.01.2023 சனிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை போன்ற விடுமுறை ஏதும் அறிவிக்கக் கூடாது எனவும் தவறும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .

28.01.2023 வரும் சனிக்கிழமை - பள்ளி வேலைநாள் - CEO Proceedings

28.01.2023 வரும் சனிக்கிழமை - பள்ளி வேலைநாள் - CEO Proceedings



நாளை 28.01.2023 சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக செயல்படும் - முதன்மைக் கல்வி அலுவலர் திருவள்ளூர்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக 13.12.2022 அன்றும்,சென்னை மாவட்டத்தை ஒட்டியுள்ள பள்ளிகளுக்கு 04.11.2022 அன்றும் , பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்யும் விதமாக , நாளை 28.01.2023 செவ்வாய்கிழமை பாடவேளை பின்பற்றிடுமாறு , அரசு / அரசு உதவிபெறும் / ஆதிந / நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேளை நாளாக சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 
 

28.01.2023 சனிக்கிழமை பள்ளி வேலை நாள் - சேலம் CEO
நாளை 28.01.2023 சனிக்கிழமை பள்ளி வேலை நாள் - கடலூர் CEO

 
 
 

 
 
திருத்தம் – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 28.01.2023 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக தெரிவித்திருத்த நிலையில் – 28.01.2023 அன்று TNPSC தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது. மேலும் மாணவர்களை பள்ளிக்கு வர வேண்டாம் என வகுப்புவாரியாக சுற்றறிக்கை அனுப்பி தகவல் தெரிவிக்குமாறு மீள தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..

-  க.முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர்,  

 

 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post