Title of the document

RAIN HOLIDAY - கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 08.12.2022 


  • கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ( 08.12.2022 ) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
     
  • கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

  • ⭕ கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை (08.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. 
  • மேலும் பல மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது . உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து பாருங்கள்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post