Title of the document

SGT Promotion - PP Rs.750 வழங்கப்பட்டதற்கு தணிக்கை தடையினை நீக்கம் - DEE Proceedings

SGT Promotion - தனி ஊதியம் ரூபாய் 750 வழங்கப்பட்டதற்கு தணிக்கை தடையினை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

IMG_20221122_215625


இடைநிலை  ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூபாய் 750 வழங்கப்பட்டதற்கு, திருச்சி மண்டல தணிக்கை குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கை தடையினை நீக்கம் செய்ய  நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post