Rain Holiday : கனமழை காரணமாக இன்று (02.11.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள் விவரம் !!
கனமழை காரணமாக 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று (02.11.22) விடுமுறை (Updated)
- * சென்னை
- * திருவள்ளூர்
- * வேலூர் ( பள்ளிகளுக்கு மாட்டும் )
- * இராணிப்பேட்டை
- * காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மாட்டும் )
- * விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மாட்டும் )
- * செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மாட்டும் )
- * திருப்பத்தூர் ( 8ஆம் வகுப்பு வரை)
- * திருவண்ணாமலை ( பள்ளிகளுக்கு மாட்டும் )
ஆகிய 9 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு இன்று (02.11.22) விடுமுறை அறிவிப்பு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment