கலைத் திருவிழா - போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை EMIS வலைதளத்தில் UPDATE செய்வதற்கான வழிமுறை !
🌺 கலைத் திருவிழா | WINNERS LIST | EMIS UPDATE
KALAI THIRUVIZHA WINNERS LIST SELECTION | EMIS UPDATE
பள்ளி அளவில் நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும்
🥇முதலிடம்
🥈இரண்டாமிடம்
🥉மூன்றாமிடம்
தேர்வான மாணவர்களை EMIS வலைதளத்தில் UPDATE செய்வதற்கான வழிமுறை
குறிப்பு
1️⃣ ஒரு பிரிவில் ஒருவர்/ஒரு குழு மட்டும் பதிவு செய்து இருப்பின் அவர்களையும் WINNERS ஆக SAVE செய்வதற்கான OPTION ENABLE செய்யப்பட்டுள்ளது.
2️⃣ ஒருமுறை WINNERS SAVE (1st,2nd,3rd Place) செய்து விட்டால் திரும்ப மாற்றம் செய்ய இயலாது.
3️⃣ எனவே சரியான மாணவனை (WINNERS) TICK செய்யும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment