Title of the document
இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !



குமரி மாவட்டத்துக்கு நவம்பர் 1-ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கன்னியாகுமாரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈடுசெய்ய நவம்பர் 12-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post