Title of the document

6th - 12th Std Common Half Yearly Exam 2023 - Time Table


6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு.


மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடைபெறுகிறது.

6,8,10,12 ம் வகுப்புகளுக்கு காலையிலும் , 7,9,11 ம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post