நவம்பர் 14 - குழந்தைகள் தின விழா பள்ளிகளில் எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் ? - Proceedings
மறைந்த
முன்னாள் பாரத பிரதமர் அமரர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள்
குழந்தைகள் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது போலவே இவ்வாண்டும் 14.11.2022
அன்று அரசு விழாவாக கொண்டாடும் வகையில் , அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணவ
மாணவியருக்கு போட்டிகள் நடத்தி , பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி
சிறப்பாக கொண்டாட அனைத்துப் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கி
பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment