Title of the document
03.12.2022 - CRC RP (ஏதுவாளர்) களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை !




தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்

வரும் 03.12.22 சனிக்கிழமை நடைபெறவுள்ள தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கான CRC பயிற்சியில் ஏதுவாளர்களாக (RP) பயன்படுத்தப்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுமுறை நாளில் பணி வழங்கப்பட்டுள்ளதால், ஈடுசெய் விடுப்பு (Compensation Leave) வழங்க வேண்டுமென மதிப்புமிகு ஆணையர் மற்றும் மரியாதைக்குரிய SCERT இயக்குனர் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


து.சோமசுந்தரம்

மாநில பொதுச் செயலாளர்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post