இரண்டு நாட்கள் தொடர்ந்து மத விடுப்பு (RL) வருகிறது !
08.09.2022 – வியாழன்- ஓணம்
09.09.2022 - வெள்ளி – சர்ம உபகர்மா
இன்றும் ( 08.09.2022) நாளையும் ( 09.09.2022) வெள்ளிக்கிழமையும் இரண்டு நாட்கள் மத விடுப்பு ( RL) வருகிறது.
வருடத்திற்கு 3 நாட்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். எனவே மத விடுப்பு தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளவும் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment