3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு !
பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி / அமைச்சுப்பணி பணியாளர்கள் ( உதவியாளர் , இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ) 3 ஆண்டுகளுக்கு அலுவலகத்தில் / பள்ளியில் மேல் ஒரே பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - தொடர்பாக செயல்முறைகள்.
இணைப்பு :-
1 முன்னுரிமைப் பட்டியல்
2. காலிப் பணியிட விவரம்
Post a Comment