Title of the document
மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்கள் பணியிடங்களில் தற்காலிக ஆசியர்களை நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.



2022-23ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலை | அரசு நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து இல்லம் தேடிக் கல்வி மற்றும் மின் ஆசிரியர் செயலிகளுக்கான கட்டகம் தயாரித்தல் , மின் பாடப்பொருள் உருவாக்குதல் , காணொலிகள் தயாரித்தல் போன்ற பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபட்டிற்கும் இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்கள் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்களின் மூலம் தற்காலிகமாக பணி அமர்த்த அறிவுறுத்துதல் மற்றும் நிதி விடுவித்தல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

Temporary Teachers Post Proceedings & Vacancy List - Download here
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post