Title of the document
TN EMIS SCHOOL APPஐ TNSED SCHOOLS என பெயர் மாற்றம் செய்தது கல்வித்துறை !




ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான வருகைப்பதிவு பள்ளி பற்றிய தகவல்களை அப்டேட் செய்யப்படும் எமிஸ் ஆப்பின் பெயர் தற்போது TNSED ( Tamilnadu School Education) என மாற்றம் செய்தள்ளது கல்வித்துறை.




கடந்த ஒரு வாரமாக அப்டேட் செய்யப்பட்ட EMIS இணையதளம் இனியாவது வேகமாக செயல்படுமா????

TN EMIS NOW IS TNSED APP Link - Update Now # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post