Teachers Transfer Application - Print எடுத்த பின் மீண்டும் குழப்பம்!!!
ஏன் பணி மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிலையினை ஆசிரியர்களுக்கு உருவாக்கிவிட்டனர். எல்லாம் சரியாகி விட்டது அப்பாட என்று Print எடுத்து பார்த்தால்.
பணிவரன்முறை தேதியில் மாறுதல் பெற்று தற்போது பணியேற்ற பள்ளியின் நாள் காட்டுகிறது.
முன்பு medium option இல்லை. எனவே அனைவருக்கும் உருது என்று வருகிறது. எனவே HM அளவில் மீண்டும் REJECT செய்து medium என்பதில் General (Tamil & English) தேர்வு செய்து பின்பு Submit செய்து கொள்ளவும்.
அதன் பிறகு HM அளவில் Approve செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம். விரும்பிய இடம் மாறுதலில் கிடைக்க மிக முக்கிய காரணம் தற்போதைய பள்ளியில் பணியில் சேர்ந்த நாள் (மு.ப. / பி.ப.) ஆகும். ஆனால் இந்த (மு.ப. / பி.ப.) ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை.
எனவே மீண்டும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு மீண்டும் ரிஜக்ட் செய்து மீண்டும் சப்மிட் செய்து மீண்டும் அப்ரூவ் செய்து மீண்டும் பிரிண்ட் எடுக்கும் நிலை வரலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment