Title of the document

ஆசிரியர் மாறுதலுக்கு மாறுதல் பெற்ற பள்ளியில் ஒரு வருடம் பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம் - NORMS FULL DETAILS

 

 
ஆசிரியர் மாறுதலுக்கு மாறுதல் பெற்ற பள்ளியில் ஒரு வருடம்
பணியாற்றினாலே கலந்தாய்வில் பங்கேற்கலாம். இதற்கு முன் மூன்று வருடம் மாறுதல் பெற்ற பள்ளியில் பணியாற்றினால்தான் கலந்தாய்வில் பங்குபெற முடியும். கலந்தாய்வு நெறிமுறைகள் குறித்த முழு விவரம் அறிய கீழ் உள்ள வீடியோ இணைப்பில் பார்க்கவும்....

TEACHERS COUNSELLING 2022 NORMS FULL DETAILS

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post