Title of the document
Flash News : ஆசிரியர் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் தலைமமையாசிரியர் விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை! - பள்ளி உதவி ஆசிரியர்களின் பொதுமாறுதல் விண்ணப்பத்தினை பள்ளியின் த.ஆ school login பயன்படுத்தி verify & approval கொடுக்கலாம்.
- உதவி ஆசிரியர்களின் விண்ணப்பத்தில் தவறு இருந்தால் தலைமை ஆசிரியரே reject செய்யலாம்.
-
- Reject செய்த விண்ணபத்தை மீண்டும் உதவி ஆசிரியர்கள் தங்களுடைய individual emis id-ஐ பயன்படுத்தி reapply செய்து submit செய்யலாம்.
- மீண்டும் த.ஆ verify செய்த உடன் ஆசிரியர் print எடுக்கலாம்.
- ஆனால் தலைமை ஆசிரியர்களின் விண்ணப்பத்தில் தவறு இருந்தால் (medium,பணிவரன்முறை தேதி) மாவட்டக் கல்வி அலுவலர் reject செய்தால் மட்டுமே தலைமை ஆசிரியர் reapply செய்ய முடியும்.
- ஆதலால் புதிதாக பதிவு செய்யும் த.ஆ கவனமாக பதிவு செய்யவும்.
- ஏற்கனவே பதிவு செய்து தவறு இருந்தால் மாவட்ட கல்வி அலுவலரை அணுகவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment