Title of the document
மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும் - EMIS இணையத்தில் தகவல்!


மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் தற்போது பணிபுரியும் பள்ளியில் 31.12.2021 அன்றைய நிலையில் ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டும் என தற்போது EMIS ல் குறிப்பிடப்பட்டுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post