Title of the document

 பள்ளி வேலை நேரத்தில் ஜீன்ஸ் போட்ட ஆசிரியருக்கு மெமோ! 


பள்ளி வேலை நேரத்தில் ஆடை விதிமுறைகளை (Dress Code) மீறிய ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை - புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!



தலைமை ஆசிரியர் கூட்டத்தில் அறிவுரைகள் வழங்கி இருந்தும் , இதுகுறித்து நாளிதழ்களில் அறிவிப்பு செய்திருந்தும் ஆசிரியரின் இச்செயல்பாடு மிகவும் கண்டனத்துக்குரியது இதற்கான விளக்கத்தை ஆசிரியரிடம் பெற்று தமது விளக்கத்துடன் தலைமை ஆசிரியர் 17.12.2021 அன்று முதன்மைக் கல்வி அலுவலரை நேரடியாக சந்தித்து சமர்ப்பித்திட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு! # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post