TRUST Examination Notification 2022
தமிà®´்நாடு ஊரகப் பகுதி à®®ாணவர் திறனாய்வுத் தேà®°்வு (TRUST Examination) நடத்துதல் குà®±ித்து அரசுத் தேà®°்வுகள் இயக்குநரின் செயல்à®®ுà®±ைகள்!
அரசுத் தேà®°்வுத் துà®±ையால் ஆண்டு தோà®±ுà®®் தமிà®´்நாடு ஊரகப்பகுதி à®®ாணவர்களுக்கான " ஊரகத் திறனாய்வு தேà®°்வு " நடைபெà®±்à®±ு வருகிறது.
தகுதியான தேà®°்வர்கள் இத்தேà®°்விà®±்கு ஊரகப் பகுதியில் அதாவது கிà®°ாமப்புà®± பஞ்சாயத்து மற்à®±ுà®®் டவுன்சிப் அரசு à®…à®™்கீகாà®°à®®் பெà®±்à®± பள்ளிகளில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 9 - à®®் வகுப்பு பயிலுà®®் à®®ாணவ / à®®ாணவியர்கள் இத்திறனாய்வு தேà®°்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவாà®°்கள். நகராட்சி மற்à®±ுà®®் à®®ாநகராட்சிப் பகுதிகளில் படிக்குà®®் à®®ாணவர்கள் இத்தேà®°்விà®±்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவராவர்.
ஆண்டு வருà®®ானம் :
இத்தேà®°்விà®±்கு விண்ணப்பிக்க விà®°ுà®®்புà®®் à®®ாணவ à®®ாணவியரின் பெà®±்à®±ோà®°ின் ஆண்டு வருà®®ானம் à®°ூ , 1,00,000 / - க்கு ( à®°ூபாய் à®’à®°ு இலட்சத்திà®±்கு ) à®®ிகாமல் இருத்தல் வேண்டுà®®்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல்
30.01.2022 அன்à®±ு நடைபெறவுள்ள ஊரகத் திறனாய்வுத் தேà®°்வுக்கான வெà®±்à®±ு விண்ணப்பங்கைைள 06.12.2021 à®®ுதல் 14.12.2021 வரை www.dge.tn.gov.in என்à®± அரசு தேà®°்வுகள் இயக்ககத்தின் இணையதளம் à®®ூலம் பள்ளித் தலைà®®ையாசிà®°ியர்கள் பதிவிறக்கம் செய்து , அவ்வாà®±ு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெà®±்à®±ு விண்ணப்பங்களை à®®ாணவர்களுக்கு வழங்கி பூà®°்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்à®±ினையுà®®் இணைத்து 14.12.2021 க்குள் பெà®±்à®±ுக்கொள்ள வேண்டுà®®்.
à®®ேலுà®®் à®®ுà®´ுà®®ையான விவரம் à®…à®±ிய கீà®´ே உள்ள இணைப்பை கிளிக் செய்யவுà®®்.
TRUST EXAM NOTIFICATION 2022 - Download here
Post a Comment